Post navigation எதிர்வரும் முதல் ஞாயிறு 05.06.2022 – 12.30 மணித்திருப்பலிக்குப்பின்னர் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் உறவுகள் பத்திரிகை நடாத்தும் அன்னை மரியாளின் கண்காட்சி அன்னையின் சிறப்புகளை அறிந்திட வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறது பணியகம். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழர் பண்பாடு மற்றும் அடையாளத்தின் இந்த கொண்டாட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். பொங்கலோ பொங்கல்.