Category: Radios – வானொலி நிகழ்ச்சி

03 ஆகஸ்ட் 2023, வியாழன் 

பொதுக்காலம் 17ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40:…

தவக்காலத்தில் தர்மம்,நோன்பு, இறைவேண்டல் வழியாக இறைவனோடு ஒப்புரவாவோம். ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு / எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக இறைவனோடு ஒப்பரவாகி நலன்களால் நம்மை நிரப்புவோம்.