தவக்கால நற்சிந்தனை தவக்காலத்தில் தர்மம்,நோன்பு, இறைவேண்டல் வழியாக இறைவனோடு ஒப்புரவாவோம். ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு / எல்லா மக்களுக்கு தர்மம் செய்வதன் வழியாக இறைவனோடு ஒப்பரவாகி நலன்களால் நம்மை நிரப்புவோம். Feb 13, 2023 admin