Informations - பொது அறிவித்தல்கள் காணிக்கை அன்னை திருவிழா Epinay பணித்தளம் 04.02.2023 – 16h00 Jan 30, 2023 admin
Informations - பொது அறிவித்தல்கள் இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இளையோர் மன்ற பாதுகாவலர் திருவிழா திருப்பலி 05.02.2023 Jan 30, 2023 admin
Informations - பொது அறிவித்தல்கள் இலங்கைத்தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நடாத்தும் இளைஞர்கள் யுவதிகளுக்கான திருமண அருட்சாதன ஆயத்த முதல் அமர்வு எதிர்வரும் 04.02.2023 சனிக்கிழமை ஒப்புரவு அன்னை சிற்றாலய மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தவருடமும் 2023 அடுத்தவருடமும் 2024 திருமணம் அருட்சாதனம் பெற இருப்பவர்கள் இந்த அமர்வில் கலந்து உங்கள் ஞானக்கடமையை மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றது ஆன்மிகப்பணியகம் நன்றி. Jan 30, 2023 admin
Informations - பொது அறிவித்தல்கள் எதிர்வரும் ஞாயிறு 29.01.2023 தூய செபஸ்ரியார் திருவிழாத் திருப்பலி காலை 11.30 மணி ஒப்புரவு அன்னை சிற்றாலயத்தில் நடைபெறும் Jan 26, 2023 admin
Informations - பொது அறிவித்தல்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழர் பண்பாடு மற்றும் அடையாளத்தின் இந்த கொண்டாட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். பொங்கலோ பொங்கல். Jan 15, 2023 admin