Informations - பொது அறிவித்தல்கள் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணிகத்தின் ஏற்பாட்டில் தவக்காலச் சிறப்புத் தியானம்ஏதிர்வரும்ஞாயிறு 06.04.2025 வயல் மாதா ஆலயத்தில் நடைபெறுமென பணியக இயக்குனர் அருட்பணி போல் மத்தியு மதன்ராச் அறிவித்துள்ளார். Mar 31, 2025 admin
Informations - பொது அறிவித்தல்கள் Radios - வானொலி நிகழ்ச்சி Lent 2025 Mar 8, 2025 admin Thavakalam Tamil
Informations - பொது அறிவித்தல்கள் அன்புநெஞ்சங்களே!எமது இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் தவக்காலச்சிறப்புத்தியானத்திற்கான இந்தவார அறிவித்தல்கள்உங்கள் பார்வைக்கு Mar 6, 2025 admin
Informations - பொது அறிவித்தல்கள் அன்புநெஞ்சங்களே!இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடாத்தும் போட்டிநிகழ்வுகள் 2024 டிசம்பர் 21 ஆம்திகதி பணியக மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் குழந்தைகளையும், இளையோரையும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.நாளைய தலைமுறைகள் நம்பிக்கை வாழ்வில் மேம்படசந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.திருஅவையோடு இணைந்து பயணிப்போம். நன்றி உங்கள் பகிர்வுக்கு….. Nov 19, 2024 admin