Category: Catholic News – திருச்சபைச் செய்திகள்

புனித செபஸ்தியார் (இறப்பு சுமார். 288) என்பவர் ஆதி கிறித்தவ புனிதரும் மறைசாட்சியும் ஆவார். இவர் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறித்தவர்களுக்கு எதிராகத் துவங்கிய கொடுமைகளில் இறந்தார். இவர் பெரும்பான்மையாக மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு சித்தரிக்கப்படாலும், இவர் அங்கு இறக்கவில்லை. இவரை அங்கிருந்து உரோம் நகரின் ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். இதன் பின்பு தியோக்கிளேசியனின் செயல்களை இவர் சாடியதால், அரசனின் ஆணைப்படி இவரை தடியால் அடித்துக் கொலை செய்தனர்.

இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் திருப்பாடல் 118இன் மறை உரைகளில் (எண் 22) காணக்கிடைக்கின்றது. இதன் படி செபஸ்தியாரின்…

கடவுள் நமக்கு வழங்கிய உயரிய கொடை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தனது சொந்த காலத்தின் கலாச்சாரத்தோடு கூடிய உரையாலுக்கான தேடலை தீவிர விருப்பமாகக் கொண்டிருந்தார் : திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை பிரான்சிஸ்: போர் மனிதகுலத்திற்கு ஒரு தோல்வி அன்னையின் பரிந்துரையின் வழியாக, அமைதிக்கான கொடையை அருளுமாறு செபிக்க விசுவாசிகளுக்கும், உலக ஆயர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். செல்வராஜ்…

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை போரால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மனரீதியான, மற்றும் உடல் ரீதியான சிகிச்சைகளை இலவசமாக வழங்கிவரும் திருத்தந்தையின் மருத்துவமனை கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:…