Post navigation புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் சமூகப்பணி மற்றும் ஆன்மீகப்பணியில் மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் பணியாற்றிய மறைந்த அருட்சகோதரி அந்துவானெத் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் இறைவனின் இரக்கத்தில் இளைப்பாறுதல்பெற வேண்டுகின்றோம். எமது ஆன்மிகப்பணியகத்தில் நீண்டகால திருஇசைக் கலைஞராகப் பணியாற்றிய ஆசிரியர் திரு. சின்னப்பன் மரியதாஸ் அவர்களின் நல்லடக்க நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல் உறவுகளும், நண்பர்களும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.நன்றி