Post navigation இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இளையோர் மன்ற பாதுகாவலர் திருவிழா திருப்பலி 05.02.2023 செபத்தால் இறைவனோடும் தவத்தால் (தன்னல மறுப்புச் செயலால்) நம்மோடும் பிறரன்புச் செயல்களால் நம் சகோதரரோடும் உறவைப் புதுப்பிக்க இந்தவக்காலம் நம்மை அழைக்கிறது.