Post navigation இன்று தமது 11வது குருத்துவ வாளை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றிசொல்லும்அருட்பணி.போல் மத்தியு மதன் அடிகளாருக்கு இனிய வாழ்த்துகள் எதிர்வரும் முதல் ஞாயிறு 05.06.2022 – 12.30 மணித்திருப்பலிக்குப்பின்னர் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் உறவுகள் பத்திரிகை நடாத்தும் அன்னை மரியாளின் கண்காட்சி அன்னையின் சிறப்புகளை அறிந்திட வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறது பணியகம்.