Day: January 9, 2025

09 சனவரி 2025, வியாழன்

திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன் முதல் வாசகம் கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…