Day: December 28, 2024

28 டிசம்பர் 2024, சனி

புனித மாசில்லாக் குழந்தைகள் – மறைச்சாட்சியர் விழா முதல் வாசகம் இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.  திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்…