Day: December 25, 2024

25 டிசம்பர் 2024, புதன்

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்புத் திருப்பலி பெருவிழாடிசம்பர் 24ஆம் நாள் மாலையில் நடைபெறும் திருவிழிப்புத் திருப்பலியில் கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தவும். முதல் வாசகம் ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார். இறைவாக்கினர்…