Day: November 29, 2024

அன்பு நெஞ்சங்களே!
திருவருகைக் காலத்தின் முதல் வாரத்திலிருந்து புதிய திருவழிபாட்டு ஆண்டு தொடங்குகின்றது. ஒவ்வொரு வாரமும் திருவழிபாட்டுக்கான முன்னுரை வாசகங்களை எமது தளத்திலே பெற்றுக்கொள்ளலாம்என்பதை அறியத்தருகின்றோம். பகிர்ந்து திருவழிபாடுகளைச் சிறப்பியுங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

29 நவம்பர் 2024, வெள்ளி

பொதுக்காலம் 34ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து…