Day: March 26, 2024

26 மார்ச் 2024, செவ்வாய் 

புனித வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து…