Month: July 2023

12 ஜூலை 2023, புதன் 

பொதுக்காலம் 14ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42:…

11 ஜூலை 2023, செவ்வாய் 

பொதுக்காலம் 14ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது. ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி…

10 ஜூலை 2023, திங்கள் 

பொதுக்காலம் 14ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி, மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும்…

09 ஜூலை 2023, ஞாயிறு 

பொதுக்காலம் 14ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10 ஆண்டவர் கூறியது:…

08 ஜூலை 2023, சனி 

பொதுக்காலம் 13ஆம் வாரம் – சனி முதல் வாசகம் யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து கொண்டான். தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5,…