Informations - பொது அறிவித்தல்கள் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் வருடாந்த தவக்காலத்தியானம்வயல் மாதா ஆலயம் 26.03.2023 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 18.00 வரை நடைபெறும். நாள்முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்.தவக்காலத்தில் ஆன்ம நலம்பெற பக்தியோடு பங்கெடுப்போம். Mar 7, 2023 admin