Day: January 30, 2023

31 சனவரி 2023, செவ்வாய்

பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4 சகோதரர்…

இலங்கைத்தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நடாத்தும் இளைஞர்கள் யுவதிகளுக்கான திருமண அருட்சாதன ஆயத்த முதல் அமர்வு எதிர்வரும் 04.02.2023 சனிக்கிழமை ஒப்புரவு அன்னை சிற்றாலய மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தவருடமும் 2023 அடுத்தவருடமும் 2024 திருமணம் அருட்சாதனம் பெற இருப்பவர்கள் இந்த அமர்வில் கலந்து உங்கள் ஞானக்கடமையை மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றது ஆன்மிகப்பணியகம் நன்றி.

30 சனவரி 2023, திங்கள்

பொதுக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நம்பிக்கையினாலேயே நீதித்தலைவர்கள் அரசுகளை வென்றார்கள். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 32-40 சகோதரர் சகோதரிகளே, கிதியோன்,…