Post navigation சிலுவை அடையாளம் அன்பு நெஞ்சங்களே!திருவருகைக் காலத்தின் முதல் வாரத்திலிருந்து புதிய திருவழிபாட்டு ஆண்டு தொடங்குகின்றது. ஒவ்வொரு வாரமும் திருவழிபாட்டுக்கான முன்னுரை வாசகங்களை எமது தளத்திலே பெற்றுக்கொள்ளலாம்என்பதை அறியத்தருகின்றோம். பகிர்ந்து திருவழிபாடுகளைச் சிறப்பியுங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி.