Post navigation இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் வருடாந்த தவக்காலத்தியானம்வயல் மாதா ஆலயம் 26.03.2023 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 18.00 வரை நடைபெறும். நாள்முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்.தவக்காலத்தில் ஆன்ம நலம்பெற பக்தியோடு பங்கெடுப்போம். இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்காலத் தியானம் சிறப்பு வழிபாடு எதிர்வரும் ஞாயிறு 26.03.2023 வயல்மாதா ஆலயத்தில் காலை 10.30 மணி முதல் மாலை18.00 வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .அன்று நாள் முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்ஆன்ம நலம்பெற அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் ஆன்மிகப்பணியகம் அறியத்தருகின்றது.