Post navigation இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணிகத்தின் ஏற்பாட்டில் தவக்காலச் சிறப்புத் தியானம்ஏதிர்வரும்ஞாயிறு 06.04.2025 வயல் மாதா ஆலயத்தில் நடைபெறுமென பணியக இயக்குனர் அருட்பணி போல் மத்தியு மதன்ராச் அறிவித்துள்ளார். புனித சனி மற்றும் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிகளும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுஅன்புடன் கவனத்தில் கொள்ளவும் பகிர்தலுக்கு நன்றி