Post navigation La Courneuve பணித்தள குழந்தை இயேசு திருவிழா 15.01.2023 மாலை 16.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிறு 29.01.2023 தூய செபஸ்ரியார் திருவிழாத் திருப்பலி காலை 11.30 மணி ஒப்புரவு அன்னை சிற்றாலயத்தில் நடைபெறும்