Post navigation எமது ஆன்மிகப்பணியகத்தில் நீண்டகால திருஇசைக் கலைஞராகப் பணியாற்றிய ஆசிரியர் திரு. சின்னப்பன் மரியதாஸ் அவர்களின் நல்லடக்க நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல் உறவுகளும், நண்பர்களும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.நன்றி