Post navigation இலங்கைத் தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தால் ஒழுங்குசெய்யப்படுள்ள குருத்து ஞாயிறு திருப்பலிகளின் விபரங்களை அறியத்தருகின்றோம் தவக்காலச் சிறப்பு தியானம் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.அருளின்காலமான இத்தவக்காலத்தில் இறையுறவில் வளர அன்புடன் அழைக்கின்றது திருஅவையின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோம்.