Post navigation இலங்கைத்தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நடாத்தும் இளைஞர்கள் யுவதிகளுக்கான திருமண அருட்சாதன ஆயத்த முதல் அமர்வு எதிர்வரும் 04.02.2023 சனிக்கிழமை ஒப்புரவு அன்னை சிற்றாலய மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தவருடமும் 2023 அடுத்தவருடமும் 2024 திருமணம் அருட்சாதனம் பெற இருப்பவர்கள் இந்த அமர்வில் கலந்து உங்கள் ஞானக்கடமையை மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றது ஆன்மிகப்பணியகம் நன்றி. காணிக்கை அன்னை திருவிழா Epinay பணித்தளம் 04.02.2023 – 16h00