இலங்கைத் தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மறைமாவட்ட ஆயர் அவர்களினால் 90க்குமேற்பட்ட இளையோருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு Eglise Saint-Joseph des Nations, 161bis rue Saint-Maur , 75011 Paris – கொங்கூர் புனித சூசையப்பர் ஆலயத்தில் வழங்கப்பட இருக்கின்றது என்பதை ஆன்மிகப்பணியக இயக்குநர் அருட்பணி.போல் மத்தியு மதன்ராச் அடிகளார் அறிவித்துள்ளார்கள்.
