Post navigation அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும்ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு இனிய வாழ்த்துகள்ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! அன்புநெஞ்சங்களே!இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடாத்தும் போட்டிநிகழ்வுகள் 2024 டிசம்பர் 21 ஆம்திகதி பணியக மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் குழந்தைகளையும், இளையோரையும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.நாளைய தலைமுறைகள் நம்பிக்கை வாழ்வில் மேம்படசந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.திருஅவையோடு இணைந்து பயணிப்போம். நன்றி உங்கள் பகிர்வுக்கு…..